இன்றைய ராசிபலன்11.04.2023

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் பலமுறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடினமான காரியங்களை எல்லாம் எளிதாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். … Continue reading இன்றைய ராசிபலன்11.04.2023